கிராம உத்தியோகத்தர் தொடர்பாக மு​றைபாடுகளை முன்வைத்தல்
  1. குறித்த முறைப்பாட்டை தெளிவாக முன்வைத்தல் வேண்டும்
  2. முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.(உதாரணம் :- கிராம உத்தியோகாத்தரால் இலஞ்சம் பெறுதல் மற்றும் இலஞ்சம் கொடுத்தல் தெர்டர்பாக முறைப்பாடு குறிப்பிடப்படும் போது குறித்த பணத்தை வழங்கிய நபர் , குறித்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர் மற்றும் எவ்வளவு பணத்தை தொகை என்பன பற்றி தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.)
  3. முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்களை உறுதிப்படுத்தல் தொடர்பாக சாட்சியாளர்களை முன்வைப்பதற்கு எதிர்ப்பார்பின் அவர்கள் தொடர்பான தகவல்களை (பெயர்,தொலைப்பேசி இலக்கம்) முறைப்பாட்டின் இறுதியில் குறிப்பிடுதல் வேண்டும்.