• அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் அரச நிதி முகாமைத்துவம்
  • கொள்முதல் முகாமைத்துவம்
  • நிதி முகாமைத்துவத்திற்கு புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துதல்
  • சொத்துகள் முகாமைத்துவம்
  • நிதி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய நடவடிக்கைகள்