உள்நாட்டலுவல்கள் பிரிவு
மாவட்ட நிருவாகப் பிரிவு, பிரதேச நிருவாகப் பிரிவு மற்றும் கிராம சேவகர் பிரிவு
பிரிவுத் தலைவர்
![]() |
திரு.கே.ஜி.தர்மதிலக +94 112 050 350 [Ext: 1312] |
மாவட்ட நிருவாகப் பிரிவு
- மாவட்ட நிருவாகப் பிரிவு, பிரதேச நிருவாகப் பிரிவு மற்றும் கிராம சேவகர் பிரிவு
- மாவட்ட செயலகங்களில் மனித வளங்களின் மேலாண்மை மற்றும் மேற்பார்வை.
- மாவட்ட செயலகங்களின் முகாமைத்துவம்.
- மாவட்ட செயலகங்களில் பிரச்சினைகள் தீர்மானம்.
- தேசிய மற்றும் பொது சடங்குகளை ஒழுங்குபடுத்துதல்.
- தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி மற்றும் பொது விடுமுறை நாட்களை உறுதி செய்வதற்கான விவகாரங்கள்.
![]() |
திரு. எம்.ஏ.பி.ஐ.குணவர்தன +94 112 050 351 [Ext: 1300] |
![]() |
செல்வி எச்.டி.ஏ.விமர்ஷனி +94 112 050 353 [Ext: 1302] |
![]() |
திருமதி. ஜே.எம்.என்.என்.செனவிரத்ன +94 112 050 354 [Ext: 1301] |
பிரதேச நிருவாகப் பிரிவு
- பிரதேச செயலகங்களது மனிதவள முகாமைத்துவமும் மேற்பார்வையும்
- பிரதேச செயலகங்களது பௌதீக வளங்களது முகாமைத்துவம்.
- பிரதேச செயலகங்களில் எழும் பிரச்சினைகளை முகாமை செய்தல்.
- பிரதேச செயலகங்களது எல்லைகளை நிருணயம் செய்தல்.
- ிரதேச நிருவாகத்துடன் தொடர்புடைய வேறு அமைச்சுக்கள், திணைக்களங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்.
![]() |
திரு. டப்ளியு.பி.சி.ஏ. வீரசூரிய +94 112 050 360 [Ext: 1305] |
![]() |
திரு. டப்ளியு.கே.பி.ஏ.எஸ்.பராக்கிரம +94 |
![]() |
திருமதி.பி.பி. ஜெயவர்தன +94 112 050 362 [Ext: 1306] |
கிராம சேவகர் நிருவாகப் பிரிவு
- கிராம அலுவலர்களை ஆட்சேர்த்தல், பதவியுயர்த்துதல், இடமாற்றஞ் செய்தல், ஓய்வுபெறச் செய்தல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட மனிதவள முகாமைத்துவம்.
- கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவப் போட்டிகளை ஒழுங்கு செய்தலும் மேற்பார்வை செய்தலும்.
- கிராம அலுவலர் அலுவலகங்களை (சேவா பியச) தாபித்தலும் முகாமை செய்தலும்.
![]() |
திரு. டி.சி.சி.அத்துகோரல +94 112 050 370 [Ext: 1310] |
![]() |
திரு.கே.ஏ.டி.எல்.விமலசேன +94 112 050 371 [Ext: 1311] |