• அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள உள்ளகக் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
  • அரச கணக்குக் குழுவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • கணக்காய்வு ஐயவினாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • அரச நிதி முகாமைத்துவம் தொடர்பாக ஆய்வு செய்தல் மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைகள்.
  • உள்ளகக் கணக்காய்வு திட்டமிடலுக்கமைய நிதிச் செயற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக் கூறுதலும், வெளிப்படைத்தன்மையான முறைமையொன்றை ஏற்படுத்துதலும், பின்னூட்டல் நடவடிக்கைகளும்.